தன் முதலிரவு வீடியோவை நண்பனுக்கு அனுப்பி அதனால் பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார் ஒரு இளைஞர்.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவார் கடந்த பிப்ரவரி மாதம் (2024) திருமணம் செய்துள்ளார். வாழ்நாள் முழுதும் மறக்காமல் பார்த்து ரசிக்க, மறக்க முடியாத அனுபவமான தன்னுடைய முதலிரவு அனுபவத்தை மொத்தமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார் அந்த இளைஞர்.
தன்னுடைய முதலிரவு சாகச வீடியோவை அவ்வப்பொழுது தனிமையில் பார்த்து ரசித்து வந்துள்ளார் அந்த இளைஞர். அடிக்கடி நண்பர் தனிமையில் இன்பம் காண்பதை கண்டு வியந்த ஷிவம் மிஷ்ரா என்ற அந்த இளைஞனின் நண்பர், "நம்ம நட்பு அவ்வளவுதானா?" என செண்டிமெண்டாக பேசி அந்த இளைஞரின் முதலிரவு வீடியோ மொத்தத்தையும் தன் செல்போனுக்கு அனுப்பச் சொல்லி அன்பாக கேட்டுள்ளார்.
ஷிவம் மிஷ்ராவின் செண்டிமெண்ட் பேச்சை நம்பி மொத்த முதலிரவு வீடியோவையும் அனுப்பிய அந்த இளைஞர் இப்பொழுது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார்.
நண்பரின் முதலிரவு சாகசங்களை அடிக்கடி பார்த்து ரசித்து இன்பம் கண்ட ஷ்வம் மிஸ்ரா, ஒரு கல கட்டத்திற்கு மேல் வீடியோ போரடிக்க, அந்த வீடியோவை வைத்து சுகம் கண்டது போதும் இனிம் பணம் காணலம் என்ற நோக்கத்தில் தனது நண்பரை மிரட்டத் தொடங்கியுள்ளார்.
"உனது முதலிரவு சாகச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன், அப்படி நான் செய்யக்கூடது என்றால் எனக்கு பணம் கொடு," என நண்பரை மிரட்டத் தொடங்கியுள்ளார் ஷிவம் மிஸ்ரா.
"வேட்டிக்குள்ள இருந்த ஓணான எடுத்து வெளியில விட்ட கதையாப் போச்சே" என பயந்த அந்த இளைஞர், நண்பர் ஷிவம் மிஸ்ரா மிரட்டிய போதெல்லாம் பணம் கொடுத்து சமாளித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் ஷிவம் மிஸ்ரா கேட்ட அளவிற்கு மேல் பணம் இல்லாமல் என்ன செய்வதென தெரியாமல் தவித்துள்ளார் அந்த இளைஞர்.
வேறு வழியில்லாமல், கடைசியில் போலிஸில் ஷிவம் மிஸ்ராவின் மிரட்டல் பற்றி விலாவரியாக சொல்லி புகார் கொடுத்துள்ளார் அந்த இளைஞர். நாட்டுல இப்பிடியெல்லாம் நடக்குதா என அப்பாவியாய் அதிர்ந்த உத்திரபிரதேச போலிஸ் ஷிவம் மிஸ்ரா மேல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஷிவம் மிஸ்ராவின் சில்மிஷ சேட்டை பற்றிய பேச்சுதான் இப்பொழுது உத்ரபிரதேசம் முழுதும் ஹாட் டாப்பிக்காக போய்க் கொண்டிருக்கிறது.