இரண்டே வாரங்களில் 158 ஆண்களுடன் உடலுறவு கொண்டு அதன் மூலம் 3 கோடி ரூபாய் பணத்தை சம்பாதித்துள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகை போனி ப்ளூ. மகள் இப்படி கோடிக் கணக்கில் சம்பாதிக்க அவருக்கு துணையாக கூடமாட ஒத்தாசை உதவியாக இருந்துள்ளார் அவரது அம்மா லிண்டா மாத்திஸ்.
நீங்கள் நினைப்பது போல், போனி ப்ளூ ஒன்றும் கலைச் சேவை செய்து ஆஸ்கர் விருதுகளை அள்ளி குவிக்கத் துடிக்கும் ரெகுலர் சினிமா நடிகை அல்ல, நம்ம ஊர் சன்னி லியோனின் பழைய சாகசங்களான 'பலான பலான' படங்களில் நடிக்கும் நடிகை.
ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் போனி ப்ளூ,பேருக்கேற்றாற் போலவே உலகம் முழுதும் பரவி வாழும் ப்ளூ ப்லிம் பிரியர்களின், ப்ரியமான நடிகைகளில் பிரபலமான நடிகை.
சில வாரங்களுக்கு முன் ஒரு பேட்டியில், தான் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று அந்த நாடுகளில் கல்லூரிகளில் படித்துவரும் இளைஞர்களின் காமப் பசியை தீர்த்து அவர்களை சாந்தப்படுத்தியதாக சொன்ன தகவல் சோஷியல் மீடியாக்களில் வைரலாக வலம் வந்தது.
இந்நிலையில், சமீபத்திய டீவி பேட்டி ஒன்றில் மீண்டும் ஒரு வைரல் மெட்டீரியலை கொட்டியுள்ளார் போனி ப்ளூ. அதுவும், அவரது அம்மாவுடன் சேர்ந்து கொடுத்துள்ள அந்த பேட்டியில், மகளும் அம்மாவும் போட்டி போட்டுக் கொண்டு ஆபாச பட சமாச்சாரங்களை பேசியது பாலியல் பட பிரியர்களுக்கு படு விருந்தாக அமைந்து விட்டது.
இத பேட்டியில் போனி ப்ளூவின் தாயார் லிண்டா மாத்திஸ் கூறுகையில், "ஒருமுறை ஷீட்டிங் முடிந்த பின் அந்த ஷீட்டிங் ஸ்பாட்டில் (அறையோ, நீச்சல் குளமோ, என்ன எலவோ!!!) ஏகப்பட்ட ஆணுறைகள் கிடந்தன. இது வழக்கமான ஒன்றுதான். ஆனால், அன்றைக்கு கொஞ்சம் ஓவராகவே இருந்தது. என்ன செய்வது? பெத்த மகளாச்சே! அவளுக்கு நான்தானே உதவியாக இருக்க வேண்டும். எனவே, எல்லாவற்றையும் நானே அப்புறப்படுத்து, அந்த இடத்தை சுத்தம் செய்தேன்." என்றார்.
உங்கள் மகள் மேட்டர் படத்தில் நடிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? எனக்கேட்ட பேட்டியாளரிடம்," இதில் என்ன இருக்கு? பணத்துக்கு பணம் சுகத்துக்கு சுகம்!!! அவளுக்கு பிடித்ததை அவள் செய்கிறாள். ஆரம்பத்தில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இப்பொழுது நன்கு பழகி விட்டது." என பழம் போல் பதில் சொல்லியுள்ளார் லிண்டா மாத்திஸ்.
இதே பேட்டியில் போனி ப்ளூ கூறியது, "எனது தொழில் எனக்கு மிக பிடித்துள்ளது.நல்ல வருமானம். எனது வீடியோ ஒன்று டிரண்டானது, அந்த ஒரு வீடியோவிலேயே 2 லட்சம் பவுண்ட் (3 கோடி ரூபாய்) வருமானம் கிடைத்தது."
இப்படி பலப்பல பலான மேட்டர்களை பகிர்ந்து கொண்ட போனி ப்ளூவும் அவரது ஹாயர் லிண்டா மாத்திஸும் சொன்ன ஆஹா அச்சச்சோ விசயம் ஒன்று. ஒருமுறை, இரண்டே வாரங்களில் 158 ஆண்களுடன் உடலுறவு கொண்டிருக்கிறார் போனி ப்ளூ. சராசரியாக ஒரு நாளைக்கு 12 பேர் கணக்கு வருகிறது.
"என்னடா நினைச்சுகிட்டு இருக்கீங்க என்னைய பத்தி? என்னைய என்ன பாடு பாடுத்துற நீ..." என யாரோ எதுவோ, எங்கோ ஒரு சந்து பொந்தில் இருந்து கதறும் சத்தம்தான் கேட்கிறது நமக்கு.