கதை சுருக்கம்: முன்னாள் கிரிமினல் டாக்டர் ஒருவன் தன் மனைவியுடன் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறார். டாக்டரால் பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் டாக்டர் தனது மனைவியுடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ விடாமல் தடுக்கிறார். மீண்டும் கிரிமினல் ஆகாமல் தன் நிம்மதியை காப்பாற்ற போராடுகிறார் டாக்டர்.